ரசிகர்கள் அஜித்தின் இந்த வருட பிறந்த்நாளை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர்.
தமிழகமே விழாக்கோலம் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் ஏற்பாடுகள் செய்துவந்தனர். ஆனால் ‘என் பிறந்தநாளன்று எந்த வித கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது.
மேலும் அதற்கு செலவிடும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். கொண்டாட்டம் இல்லாத ‘தல’ பிறந்தநாளா? அஜித் பிறந்தநாளன்று ’வலை’ திரைப்படத்தின் டீசர் வெளியிடுவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துவருகின்றன.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா “ தல படத்திற்கான டீசருக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்” என டுவிட்டரில் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment