சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படம் தமிழ்த்திரையுலகில் அவருக்கு ஒரு புது இமேஜை பெற்றுத்தந்தது(!).
பல ஆண்டுகளாக மன்மதன் 2 திரைப்படத்தை நானே இயக்கவிருக்கிறேன் என்று சிம்பு கூறிவந்தாலும் அது நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
ஒவ்வொரு படத்தையும் முடிக்காமல் இழுத்துக்கொண்டே போகும் சிம்பு இப்பொழுது மன்மதன் 2 திரைப்படத்தை துவங்கவிருக்கிறாராம். எதிர்நீச்சல் திரைப்படத்தில் அனிருத்தின் திறமையைப் பார்த்த சிம்பு மன்மதன் 2-ல் அனிருத்தை இசையமைப்பாளராக்கத் தேவையான முயற்சிகளை எடுத்துவருவதாக தெரிகிறது.

No comments:
Post a Comment